பயணிகள் கவனத்திற்கு…! இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!
சென்னையில் பள்ளி, கல்லூரிகள் செல்வோர்க்கு வசதியாகவும், வேலைக்கு செல்வோர் மற்றும் அலுவலகம் செல்பவர்களின் வசதிக்காகவும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இரவு ஒன்பது முப்பது மணிக்கு மேல் 15 மின்சார ரயில்களானது…
Read more