“சர்ச்சைக்குரிய மசோதா” நடனமாடி எதிர்ப்பு தெரிவித்த எம்பி…. வைரலாகும் வீடியோ….!!
நியூசிலாந்தின் பூர்வ குடிகளான மாவோரி மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் விதமாக சட்ட திருத்த மசோதா ஒன்று நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மாவோரி சமூகத்தை சேர்ந்த உறுப்பினர்கள் தங்களின் பாரம்பரிய ஹக்கா முழக்கத்தை எழுப்பி நடனம் ஆடியது…
Read more