மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு உதவியாளர்… TNPSC செயலாளர் பதில் தர வேண்டும்… உயர் நீதிமன்றம் உத்தரவு..!!
மதுரை பழங்காநத்ததில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில் TNPSC தேர்வு எழுத வரும் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்காக தேர்வு எழுதும் உதவியாளரை அவர்களே தேர்வு செய்து அழைத்துச் செல்ல அனுமதி…
Read more