ஷாக்கில் கார் பிரியர்கள்…!! ஏப்ரல் 1 முதல் 4%… ஒன்னு இல்ல ரெண்டு இல்ல அனைத்து மாடல்களும்… மாருதி சுசூகியின் அதிரடி அறிவிப்பு..?.
இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளர் மாருதி சுசுகி, ஏப்ரல் 1ம் தேதி முதல் தனது அனைத்து மாடல்களிலும் 4% வரை விலை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்குக் காரணமாக, உற்பத்தி செலவு, ரா மெட்டிரியல் விலை உயர்வு, மற்றும் லாஜிஸ்டிக்ஸ் செலவுகள் அதிகரித்திருப்பதை…
Read more