தமிழகத்தில் காலை உணவு திட்டத்தில் அதிரடி மாற்றம்… அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு காலை உணவு திட்டத்தை செயல்படுத்தியது. இந்த திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்பட்ட நிலையில் இன்று சட்டசபை கூட்டத்தொடரின் போது காலை உணவு திட்டம் குறித்து…
Read more