பா.ஜ.கவிற்கு திறமை இல்லை… அவர்களால் டெல்லியே சிதைந்து விடும்… கடுமையாக விமர்சித்த டெல்லி முதல்வர் அதிஷி…!!
டெல்லியின் ரோகினி செக்டார் பகுதியில் உள்ள சிஆர்பிஎஃப் பள்ளியில் சமீபத்தில் ஏற்பட்ட பயங்கர குண்டுவெடிப்பு பற்றி பல்வேறு அரசியல் விவாதங்கள் எழுந்துள்ளன. இந்த வெடிவிபத்தில் பள்ளியின் சுற்றுச்சுவர் கடுமையாக சேதமடைந்தது. இதில் எவருக்கும் காயம் ஏற்படாதது ஆறுதல் அளிக்கின்றது. சிறப்பு தடயவியல்…
Read more