அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000… இன்று முதல்…. தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!
தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற ஒரு லட்சம் மாணவர்களுக்கு 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் 6695 பேருக்கு மத்திய அரசு உதவி தொகை…
Read more