தமிழகம் முழுவதும் இன்று வங்கி கணக்கில் வருகிறது ரூ.1000…. அரசு அறிவிப்பு…!!!
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் இன்றி பிப்ரவரி 7ஆம் தேதி 1000 ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இதற்கான…
Read more