மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்க 14417 இலவச எண்… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் எந்த கல்லூரியில் சேரலாம், எப்படி விண்ணப்பிப்பது, கல்வி கடன், உதவித்தொகை பெறுவது போன்ற சந்தேகங்களை 14417 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு அறியலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் 12 ஆம் வகுப்பு…

Read more

Other Story