விபரீதமான விளையாட்டு… 3-வது மாடியிலிருந்து கீழே விழுந்த பெண்… நொடிப்பொழுதில் பறிபோன உயிர்… பகீர் வீடியோ…!!!
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் டோம்பிளி நகர் உள்ளது. இங்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இதன் மூன்றாவது தளத்தில் ஒரு தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு தேவி என்பவர் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று…
Read more