மர்மான முறையில் இறந்து கிடந்த சிறுத்தை ….. விசாரணையில் வனத்துறை…!!!
சேலம் மாவட்டம் மேட்டூர் மற்றும் பாலமலை பகுதிகளில், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நடமாட்டம் காணப்பட்ட சிறுத்தை, செப்டம்பர் 27ஆம் தேதி வெள்ளை கரட்டூர் அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இந்த சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள்…
Read more