டாக்டர் பாலாஜி மீது தாக்குதல்… கைதான விக்னேஷுக்கு 10 வருடங்கள் சிறை… வெளியான பரபரப்பு தகவல்..!!!
சென்னை கிண்டியில் பணியில் இருந்த புற்றுநோய் பிரிவு சிறப்பு மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரத்தில் விக்னேஷ் (25) என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் பாலாஜிக்கு கிட்டத்த 7 இடங்களில் கத்தி…
Read more