மருத்துவமனையின் அலட்சியம்… “B+-க்கு பதில் A+ ரத்தம்”… கர்ப்பிணிக்கு ரத்த வகையை மாற்றி ஏற்றியதால் தாயும் சேயும் உயிரிழந்த சோகம்…!!!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள டோங் மாவட்டத்தில் சைனா என்ற 23 வயது பெண் வசித்து வந்துள்ளார். இந்தப் பெண் கர்ப்பமாக இருந்த நிலையில் அவருக்கு ஹீமோகுளோபின் குறைவாக இருந்ததாலும் காசநோய் இருந்தாலும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவர் ஜெய்ப்பூரில் உள்ள அரசு…
Read more