ரூ. 100 கோடி செலவு பண்ணி இப்படித்தான் மரம் நட்டீங்களா…? ரொம்ப புத்திசாலியா இருப்பாங்க போல… அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்…!!!

பீகார் மாநிலம் ஜெகனாபாத் மாவட்டத்தில் பாட்னா பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியிலிருந்து கயா பகுதியை இணைக்கும் வகையில் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் சுமார் 7 1/2 கிலோமீட்டர் தூரம் வரை சாலை அமைக்கப்படும் என்று…

Read more

Other Story