Breaking: தமிழ் திரையுலகை உலுக்கிய மரணம்… வீட்டிலிருந்து நடந்தே சென்று நேரில் அஞ்சலி செலுத்திய விஜய்…!!!
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் பாரதிராஜா. இவருடைய மகன் மனோஜ். இவர் தாஜ்மஹால், வருஷமெல்லாம் வசந்தம் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள நிலையில் பல படங்களை இயக்கியும் உள்ளார்.இவருக்கு 48 வயது ஆகும் நிலையில் நேற்று திடீரென மாரடைப்பின்…
Read more