“ஒரு இரவில் 6 நண்பர்கள்”… ஒரே ஒரு பிரச்சனை தான்… திரில்லர் கதையம்சத்தில் மனிதர்கள் டிரைலர்… இணையத்தில் செம வைரல்..!!
அறிமுக இயக்குனர் ராம் இந்திரா தற்போது புது முகங்களை வைத்து மனிதர்கள் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தினை ஸ்டூடியோ மூவிங் டர்டில் மற்றும் ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகர்கள் மட்டுமே நடிக்கும் நிலையில்…
Read more