“இந்துக்கள் மீது மதவெறி”‌‌…. அவங்களை யாராலயும் திருத்தவே முடியாது… பாகிஸ்தான் மீது மத்திய மந்திரி ஜெய்சங்கர் சாடல்…!!!!

நாடாளுமன்ற மக்களவையில் பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்காக இந்திய அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று உத்தவ் சிவசேனா எம்பி அரவிந்த் சாவந்த் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது பாகிஸ்தானில் சிறுபான்மையினர் சந்திக்கும் இன்னல்களை இந்தியா…

Read more

Other Story