டார்ச் ஒளிருமா, உதய சூரியன் உதிக்குமா?…. இழுபறியில் மநீம – திமுக கூட்டணி…!!!

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனால் தொகுதி பங்கீடு பற்றி இதுவரை உடன்பாடு எட்டப்படவில்லை. நேரடியாக இதுவரை இரண்டு கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. திமுக கூட்டணியில்…

Read more