மக்களே உஷாரு…!! சமூக வலைதளங்களில் அதிகரிக்கும் “ஆதார் மோசடி”…. மத்திய அரசின் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆதார் அட்டையை பல முக்கிய ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதால் ஆதார் அட்டை என்பது தற்போது அனைத்து விதமான செயல்பாடு களுக்கும் அத்தியாவசியமான ஒன்றாக…
Read more