“அடிமை மனநிலை கொண்டவர்கள் நம் மதத்தையும் கலாச்சாரத்தையும் விமர்சிக்கிறார்கள்”… பிரதமர் மோடி தாக்கு..!!

மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூரில் புற்றுநோய் மருத்துவ ஆராய்சி மற்றும் அறிவியல் மையம் புதிதாக அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் அடிமை மனநிலை…

Read more

Other Story