வேகமெடுக்கும் கொரோனா…. 24 மணி நேரத்தில் 10,542 பேருக்கு தொற்று உறுதி…. வெளியான ஷாக் தகவல்…..!!!!
மத்திய சுகாதார அமைச்சகமானது புதன்கிழமை வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 10,542 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது. அதே சமயத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையானது 63,562 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனா…
Read more