இந்தியாவில் அதிவேக புல்லட் ரயில்… சென்னை – மைசூர் இடையே மத்திய அரசு ஜிபிஎஸ் ஆய்வு… இனி குறைந்த நேரத்தில் பயணிக்கலாம்…!!!
உலக நாடுகளில் ஐரோப்பா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் அதிவேகத்தில் செல்லும் புல்லட் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியாவிலும் இதனை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இந்த புல்லட் ரயில் மணிக்கு 300…
Read more