இது ஆரம்பம் தான்…. LPL வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் இவரே…. யார் தெரியுமா…??
இந்தியாவில் நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டி போன்று இலங்கையில் நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடர் இலங்கை பிரிமியர் லீக் என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது .இந்த வருடம் இலங்கை பிரீமியர் லீக் தொடர்பான வீரர்கள் ஏலம் இன்று நடைபெறுகிறது. இந்த…
Read more