10, 11ஆம் வகுப்பு தேர்வர்கள் கவனத்திற்கு…! தமிழகம் முழுவதும் நாளை முதல்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!
தமிழகத்தில் நேற்று 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பத்தாம் வகுப்பில் 93.80 சதவீதம் பேரும், 11-ம் வகுப்பில் 92.9% பேரும் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு நடைபெறும் தேதி…
Read more