“கோவில் திருவிழாவில் யானைக்கு மதம் பிடித்தது”…. அங்கும் இங்கு ஓடி வாகனங்களை அடித்து நொறுக்கியதால் பீதியில் தலைதெறிக்க ஓடிய மக்கள்…!!
கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் அருகே உள்ள கோயிலில் திருவிழா நடத்தப்பட்டது. இதன் காரணமாக அங்கு ஊட்டோளி மகாதேவன் என்ற யானை அழைத்து வரப்பட்டது. இந்நிலையில் அந்த யானை திடீரென மதம் பிடித்து ஓடியது. இதை பார்த்த அங்கிருந்த பக்தர்கள் அலறியடித்து…
Read more