மணிப்பூர் சம்பவத்திற்கு காங்கிரஸ் தான் பொறுப்பேற்க வேண்டும்: புது ரூட்டில் பாய்ந்து அடிக்கும் மோடி!!
நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, வடகிழக்கு பகுதி மக்களின் இதயத்தை பற்றியும் – எண்ணங்களை பற்றியும் அவர்கள் புரிந்து கொண்டதில்லை. என்னுடைய அமைச்சரவிலிருந்து மந்திரிகள் 400 முறை மாவட்ட அளவில் சென்று அங்கே வளர்ச்சி பணிகளை செய்திருக்கிறார்கள். இது ஒரு பெரிய…
Read more