#JUSTIN: மணிப்பூரில் மீண்டும் வன்முறை…. ஆளுநர் உடன் முதலமைச்சர் பைரேன் சிங் அவசர சந்திப்பு..!
மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், மாநில ஆளுநர் மற்றும் முதல்வர் பைரேன் சிங் ஆகியோர் அவசர கலந்துரையாடலை நடத்தியுள்ளனர். இச்சந்திப்பில், தற்போதைய சூழ்நிலை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு, சட்டம் ஒழுங்கு நிலைமையை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் தேவையான…
Read more