“மணமேடையில் கனவுகளோடு காத்திருந்த மணமகள்”… ஃபுல் போதையில் தள்ளாடியபடி நடந்து வந்த மணமகன்… சிரித்த உறவினர்கள் .. அடுத்து நடந்த பரபரப்பு..!!!
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள சம்பல் மாவட்டத்தில் ஒரு ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. அதன்படி மணமகள் மேடையில் அமர்ந்து கொண்டிருந்த போது மணமகள் நடந்து வந்தார். அவர் குடிபோதையில் தள்ளாடியபடி நடந்து வருவதை மணமகள், அவருடைய குடும்பத்தினர் பார்த்த நிலையில் அதிர்ச்சி அடைந்தனர்.…
Read more