வீணடிப்பில் இருந்து வளம்… மக்கள் பை..பை.. சொல்ல வேண்டும் … பிரதமர் மோடி கோரிக்கை..!!!

பிளாஸ்டிக் பொருட்களிலிருந்து பயனுள்ள பொருட்களை உற்பத்தி செய்து நல்ல வருமானம் ஈட்டுவதுடன் தூய்மையையும் உறுதிப்படுத்தப்படுகிறது என பிரதமர் மோடி பேசியுள்ளார். நேற்று நடைபெற்ற 98-வது மன்கி பாத் நிகழ்ச்சியில் தூய்மை இந்தியா திட்டத்தில் வீணடிப்பிலிருந்து வளம் என்பது ஒரு முக்கிய பரிமாணம்…

Read more

Other Story