பாராளுமன்றத்தில் நம்மவர் – பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டிய ம.நீ.ம….!!!
தமிழக மக்களின் அடிமட்ட சாமானியனின் குரலாய் பாராளுமன்றத்தில் ஒலிக்க நம்மவரின் கருத்தை வலுப்படுத்துவோம் என்ற வாசகங்களுடன் மக்கள் நீதி மய்யம் 7 ஆண்டு விழாவை முன்னிட்டு கோவை நகரின் பல பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. கமல்ஹாசன் கட்டாயம் திமுக கூட்டணியில் கோவை…
Read more