தமிழகத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம்… 12.80 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது…!!!
தமிழக சட்டசபையில் கவர்னர் உறையில் கூறியதாவது, மக்களின் குறைகளை உடனுக்குடன் கேட்டு அறிந்து, அதற்கான தீர்வு வழங்குவதற்கு இந்த அரசு முன்னுரிமை அளித்துள்ளது. இதன் அடிப்படையில் மக்களிடம் மனுவை பெற்ற 30 நாட்களுக்குள் அரசின் சேவைகளை அவர்களது வீட்டிற்கே சென்று வழங்கும்…
Read more