பெருமை….! ரத்தன் டாடா பெயரில் புதிய பல்கலைக்கழகம்… மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு…!!
மும்பையில் பிறந்த ரத்தன் டாடா, டாடா குழுமம் மற்றும் டாடா சன்ஸ் தலைவராக 12 ஆண்டு காலம் பணியாற்றினார். இவர் ஓர் இந்திய தொழிலதிபராவார். இவர் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி 2024 நாளில் வயது முதுமை காரணமாக இறந்தார்.…
Read more