“எனக்கு சமோசா சாப்பிடணும் போல இருக்கு”… ஆசையா கடையில் வாங்கி சாப்பிட்ட 7 மாத கர்ப்பிணி பெண்… நெளிந்த புழுக்கள்.. அதிர்ச்சி சம்பவம்.!!!
மகாராஷ்டிராவில் 7 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஆசையாக சமோசாவை வாங்கி சாப்பிட்டு பெரும் இன்னல்களை சந்தித்துள்ளார். அதாவது இவர் கடையிலிருந்து வாங்கி வந்த சமோசாவை சாப்பிட்டுள்ளார். இதையடுத்து சில நிமிடங்களிலேயே அவருக்கு வாந்தியும், வயிற்றுப் போக்கும்…
Read more