உலகில் மிக மகிழ்ச்சியான நாடு…. இந்தியா எத்தனாவது இடம் தெரியுமா?… முழு பட்டியல் இதோ…!!
சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் உலகின் மிக மகிழ்ச்சியான நாடு என்ற பட்டியல் வெளியிடப்படுகிறது. இதற்கென்று உலகின் 147 நாடுகளில் மக்கள் வாழ்க்கை தரம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சமூக ஆதரவு, சுகாதாரம், சுதந்திரம், பெருந்தன்மை, ஊழல் குறித்த…
Read more