“இது வெறும் சட்டம் அல்ல”, எண்ணற்ற பெண்களுக்கு மரியாதை… பிரதமர் மோடி…!!!
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம் அரசியல் கட்சிகளின் நேர்மறை சிந்தனை காட்டுகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். நமது தேசத்தின் ஜனநாயக பயணத்தில் ஒரு முக்கியமான தருணம். 140 கோடி இந்தியர்களுக்கு வாழ்த்துக்கள். மசோதாவுக்கு வாக்களித்த அனைத்து எம்பிக்களுக்கும் நன்றி.…
Read more