கள்ள காதலுக்கு இடையூறாக இருந்த மகன்… இரவோடு இரவாக தாய் பார்த்த வேலை…. விசாரணையில் அம்பலமான உண்மை…!!!
தெலுங்கானா மாநிலம் பதன்செரு காவல் நிலையத்திற்கு உட்பட்ட முத்தங்கி கிராமம் அருகே சிறுவனின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணையை தொடங்கினர். இதில் அந்த சிறுவனின் பெயர் கர்ரே விஷ்ணுவர்தன் (8) என்பது தெரியவந்தது. இந்த சிறுவனின் தந்தை ராஜு என்ற…
Read more