லஞ்சமாக Iphone 16 Pro…. வசமாக சிக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர்…. பொரி வச்சி தூக்கிய அதிகாரிகள்….!!
குஜராத் மாநிலம் நவ்சாரி மாவட்டத்தை சேர்ந்தவர் தினேஷ் குபாவத். இவர் மரைன் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் துறைமுகத்தில் படகு உரிமையாளர்களுக்கு எரிபொருளை விற்கும் நபரை தன்னை வந்து சந்திக்குமாறு கூறியுள்ளார். அப்படி தன்னை சந்திக்க வந்த நபரிடம்…
Read more