“வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய போலீஸ்காரர்”.. சாலை ஓரம் நின்ற பஸ்… நொடியில் நடந்த பயங்கரம்… துடிதுடித்து பலி… பெரும் அதிர்ச்சி..!!
சென்னை மாவட்டம் தாம்பரம் அருகே சேலையூர் பகுதியில் போக்குவரத்து காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு சிவகுமார் (53) என்பவர் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று இரவு பணி முடிந்த பிறகு வீட்டிற்கு வழக்கம் போல் திரும்பி கொண்டிருந்தார். இவர்…
Read more