ALERT: வேலை தேடி அலையும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை… சைபர் கிரைம் அலர்ட்….!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக சைபர் தாக்குதல்கள் அதிகரித்து விட்டது. அதன்படி…
Read more