ஆசை வார்த்தை…. இந்தியர்கள் தான் டார்கெட்… இதுவரை 186 தமிழர்கள்… போலீஸ் எச்சரிக்கை…!!!
அதிக சம்பளம் என ஆசை வார்த்தைகளை கூறி போலி முகவர்கள் மூலம் வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்கள் பலர் சைபர் கிரைம் கும்பலால் ஏமாற்றப்பட்டு அடிமைகளாக தவிக்கின்றனர். குறிப்பாக கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளில் இந்த பிரச்சனை அதிகமாக இருப்பதாக…
Read more