போலி மதுபானம் அருந்திய நபர்கள்…. 8 பேர் பரிதாப பலி…. பெரும் சோக சம்பவம்….!!!!!
மது விலக்கு சட்டம் அமலில் இருக்கும் பீகார் மாநிலத்தில் சட்டவிரோதமாக தொடர்ந்து போலி மது விற்பனையானது நடைபெறுகிறது. மேலும் கள்ளச்சாராய விற்பனை மற்றும் அதனால் ஏற்படும் உயிர் பலியும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மோதிஹரி மாவட்டம் லட்சுமிபூர், பாகர்பூர், ஹர்சித்தி…
Read more