ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு பிரச்சனை தீர்ந்திடும்…. போலி சாமியாரின் அடாவடி செயல்… இணையத்தை ஆக்கிரமிக்கும் வீடியோ…!!!

போலி சாமியார் ஒருவர் நபர் ஒருவரை அடித்து அவருடைய பிரச்சனையை விரட்டும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் போலீஸ் சாமியார்களை நம்பி ஏமாறுகிறார்கள். வீட்டில் பிரச்சனை மற்றும் பொருளாதார கஷ்டம் என அனைத்தையும்…

Read more

Other Story