அட இது தெரியாம போச்சே…! ரீசார்ஜ் செய்யாமல் கூட கால் செய்யலாம்…எப்படி தெரியுமா…??
உங்களுடைய செல்போனில் ரீசார்ஜ் செய்யாவிட்டாலும் கூட உங்களால் மற்றவர்களுக்கு போன் செய்ய முடியும் என்பது எல்லோருக்கும் தெரியுமா? என்பது தெரியவில்லை. ஆனால் அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்து கொள்வது அவசியம். அதாவது, வைஃபை காலிங் என்ற அம்சம் போனில் உள்ளது. இதனை…
Read more