“ஒத்த போட்டோ தான்”…. எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்த அண்ணாமலை…. இனிமேல் அத பத்தி பேசுவீங்க…!!
தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை லண்டனுக்கு சர்வதேச அரசியல் படிப்புக்காக சென்றுள்ளார். அவர் அங்கு 3 மாதங்கள் வரை தங்கி படிக்கும் நிலையில் அண்ணாமலையில் லண்டன் சென்று நிலையில் அவரைப் பற்றி எந்த ஒரு தகவலும் தெரியாமல் இருந்தது.…
Read more