“ஆள் மாறாட்டம்”… ஒலிம்பிக் நடக்கும் இடத்திற்கு தங்கையை அழைத்துச் சென்ற ஆண்டிம்…. இந்தியாவுக்கு திரும்ப அனுப்ப முடிவு…!!!

ஒலிம்பிக்கில் 53 கிலோ பிரிவில் இந்திய வீரரான ஆண்டிம் பங்கல் தோல்வியடைந்தார். பின்னர் தனது சகோதரியுடன்  ஹோட்டலுக்கு சென்ற ஆண்டிம், தனது உடமைகளை எடுத்துக்கொண்டு தன்னோடு கிராமத்திற்கு சகோதரியையும் அழைத்து சென்றார். அங்கு ஆண்டிம் அங்கீகார அட்டையுடன் பலத்த பாதுகாப்பு சோதனை…

Read more

Other Story