டெத் ஓவர் கிங் தோனி தான்…. எத்தனை சிக்ஸ் தெரியுமா?…. டாப் 5ல் யார் யார்?
ஐபிஎல்லில் டெத் ஓவர்களில் அதிக சிக்ஸர்கள் அடித்த 5 வீரர்கள் யார் என்பதை இங்கேபார்ப்போம். மதிப்புமிக்க ஐபிஎல் லீக் போட்டியில் எந்த ஒரு அணிக்கும் கடைசி 4 ஓவர்கள் மிக முக்கியமானவை. இங்குதான் வீரர்கள் அதிக உற்சாகமடைகின்றனர். அவர்கள் தங்கள் அணிக்கு…
Read more