7.5% இட ஒதுக்கீடு… பொறியியல் கல்லூரிகளுக்கு தமிழக அரசு முக்கிய எச்சரிக்கை…!!
தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேரும் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கப்படும். அதாவது இந்த மாணவர்களுக்கு கல்வி கட்டண…
Read more