பொறியாளர்களுக்கு 1 வருட கால பயிற்சி…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கு பொதுப்பணித்துறை சார்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழக பொதுப்பணித்துறை மற்றும் தொழில் பழகுணர் வாரியம் மூலமாக இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. பொறியியல் பட்டம் மற்றும் பட்டய பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பயிற்சி…
Read more