ஏப்-1 முதல் அமலாகும் புதிய வரிமுறை…. எந்தெந்த பொருட்களின் விலை குறையும்..? முழு விவரம் இதோ…!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி மாதம் நடப்பு நியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு இறக்குமதி பொருள்களுக்கான வரிகள் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய வழிமுறைகளானது வருகிற ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு…

Read more

இனி பொருட்களின் விலை அதிகமா இருக்குமா?…. அமேசான் எடுத்த முடிவால் அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்…..!!!!

அமேசான் நிறுவனம் தன் செலவை குறைக்க விரும்புவதால் அனைத்து விற்பனையாளர்களிடம் இருந்தும் அதிக கமிஷனை வசூலிக்கப் போகிறது என தகவல் வெளியாகி உள்ளது. அமேசான் மேற்கொள்ளப் போகும் இந்த நடவடிக்கையின் வாயிலாக இந்த ஷாப்பிங் தளத்திலிருந்து நீங்கள் வாங்கக்கூடிய பொருட்களில் நேரடி…

Read more

Other Story