பொங்கலுக்கு சொந்த ஊர் போறீங்களா?…. இன்று முதல் அரசு பேருந்துகளில் முன்பதிவு… வெளியான அறிவிப்பு…!!!
தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி போகி பண்டிகை வருகிறது. மறுநாள் ஜனவரி 15ஆம் தேதி தைப்பொங்கல், பதினாறாம் தேதி மாட்டுப் பொங்கல், 17 ஆம் தேதி உழவர் தினம் கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட…
Read more